நடிகை பிரியங்கா மோகனா இது..! மார்டன் உடையில் கலக்கலான போட்டோஷூட்.. வீடியோ இதோ
பிரியங்கா மோகன்
தெலுங்கில் வெளியான கேங் லீடர் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இடம்பிடித்தவர் நடிகை பிரியங்கா மோகன்.
இதன்பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ளார்.

Suriya வீட்டின் முன் குவிக்கப்பட்ட Police - ET Release Issue
மேலும், இன்று பிரியங்கா மோகன் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.
இதனை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா மோகன் நடித்துள்ள டான் திரைப்படம் வருகிற மே மாதம் வெளியாகவுள்ளது.
குறுகிய காலத்தில் திரையுலகில் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்த நடிகைகளில் தற்போது பிரியங்காவும் இடம்பிடித்துள்ளார்.

லேட்டஸ்ட் போட்டோஷூட் வீடியோ
இந்நிலையில் மார்டன் உடையில் பிரியங்கா மோகன் நடத்திய போட்டோஷூட் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ..
இணையத்தை பற்ற வைத்த நடிகை சமந்தா.. ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படங்கள்