நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவுடன் புகைப்படம் எடுத்த பிரபல நடிகை- கியூட்டான போட்டோ
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமாக வலம் வருபவர். இவர் நடிப்பில் அண்மையில் பிரின்ஸ் என்ற திரைப்படம் வெளியாகி பட்டய கிளப்பியது.
கடந்த அக்டோபர் 21ம் தேதி வெளியான இப்படம் 10 நாள் முடிவில் ரூ. 45 கோடி வரை வசூல் சாதனை செய்தது, இப்போதும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது, இப்போதே படத்தின் ரிலீஸ் குறித்து மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

பிரியங்கா மோகன்
தமிழ் சினிமாவின் இளம் நடிகை பிரியங்கா மோகன். சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர், டான் திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர். தற்போது இவர் நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவுடன் எடுத்துக் கொண்ட கியூட்டான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இதோ அவர்கள் எடுத்த புகைப்படம்,

10 நாள் முடிவில் நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் செய்த மொத்த வசூல்- முழு விவரம்