கமல் ஹாசன் முன் தொகுப்பாளினி பிரியங்கா செய்த விஷயம்.. ரசிகர்களை அசரவைத்த வீடியோ
தொகுப்பாளினி பிரியங்கா
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் தொகுப்பாள்களில் ஒருவர் பிரியங்கா.
இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதன்பின் ஸ்டார் ம்யூசிக் இவருக்கு மற்றொரு அடையாளத்தை தந்தது.
மேலும், சமீபத்தில் நடந்து முடிந்து பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்ட பிரியங்கா, இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.
தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் பிபி ஜோடிகள் என இரு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
கமல் ஹாசன் முன் பாடிய பிரியங்கா
இந்நிலையில், சமீபத்தில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கமல் ஹாசன் தனது விக்ரம் படத்தின் ப்ரோஷனுக்காக வந்திருந்தார்.
அப்போது, கமல் ஹாசனின் whos the hero பாடலை அவரே முன்பே பாடி அசத்தியுள்ளார் தொகுப்பாளினி பிரியங்கா. இதோ அந்த வீடியோ..

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri
