கையில் குழந்தையுடன் தொகுப்பாளினி பிரியங்கா ! அவர் வீட்டில் நடந்த விஷேசம்..
பிரியங்கா வீட்டில் விஷேசம்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியின் முலம் பெரியளவில் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை காணவே பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இந்நிலையில் பிரியங்காவிற்கு ரோஹித் என்ற தம்பியுள்ளார், அவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணமானது.
இதனிடையே சமீபத்தில் பிரியங்கா அவரின் தம்பி மற்றும் அவரின் குழந்தை பிறந்துள்ளதை பதிவு ஒன்றை வெளியிட்டு, தான் அதிகாரபூர்வமாக அத்தை ஆகியுள்ளதாக அறிவித்தி இருந்தார்.
மேலும் தற்போது அந்த குழந்தையை கையில் ஏந்தியபடி பிரியங்கா போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த பதிவில் பிரியங்கா “Iha ❤️ Chiya” என பதிவிட்டுள்ளார்.
இதனால் ரசிகர்கள் இது அந்த குழந்தை பெயராக இருக்கலாம் என்றும் அவரின் வீட்டில் பெயர் சூட்டும் விழா நடந்து இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
புதிய சீரியலில் நடிக்க தொடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முக்கிய பிரபலம்- யாரு தெரியுமா?

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
