வாரிசு vs துணிவு! பொங்கல் வின்னர் இந்த படம் தான்.. விநியோகஸ்தர் அறிவிப்பு
பொங்கலுக்கு விஜய் மற்றும் அஜித் நேரடியாக மோதுகிறார்கள் என்றதும் மொத்த சினிமா ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. தியேட்டர்கள் மற்றும் ஷோ ஒதுக்கீடு மாறும் என்பதால் எந்த படத்திற்கு அதிகம் வசூல் கிடைக்கும் என குழப்பம் நீடித்து வந்தது.
துணிவு படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்ததால் அந்த படத்திற்கு தான் அதிக ஷோக்கள் முதல் நாளில் கிடைத்தது. அதனால் தமிழ்நாட்டில் துணிவு படம் தான் முதல் நாளில் அதிகம் வசூலித்தது என தகவல் வந்தது.

பொங்கல் வின்னர்
இந்நிலையில் வாரிசு படத்தை ரிலீஸ் செய்த 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
"பொங்கல் வின்னர்" என குறிப்பிட்டு புது போஸ்டர் வெளியிட்டு இருக்கிறார்கள். "கிரவுண்ட்ல எத்தனை பேர் வேணா இருக்கலாம்.. ஆனா ஆடியன்ஸ் ஏ declare பண்ணிட்டாங்க இது வாரிசு பொங்கல்னு" என ட்விட் செய்துஇருக்கின்றனர்.
இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
Ground la ethana per vena irukalam.. Aana audience eh declare panitanga idhu #VarisuPongal nu ?
— Seven Screen Studio (@7screenstudio) January 13, 2023
THE REAL BOSS ?#VarisuPongalWinner ?#Thalapathy @actorvijay Sir @directorvamshi@SVC_official@MusicThaman @iamRashmika @Lyricist_Vivek@Jagadishbliss@TSeries#Varisu pic.twitter.com/XvHkVhRMST
ஆடம்பர கார்கள், கடற்கரை பங்களா என வசதியாக இருக்கும் விஜய்யின் தற்போதைய சொத்து மதிப்பு இவ்வளவா?
பிரதமர் மோடியால் தங்கத்தின் விலை குறைந்தது... நன்றி சொன்ன வணிக மற்றும் தொழில் வர்த்தக சபை News Lankasri
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
42 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தவருக்கு மறுக்கப்பட்ட குடியுரிமை - இறுதியாக 76 வயதில்... News Lankasri
ஐரோப்பா முழுவதும் ரஷ்யர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை News Lankasri