தயாரிப்பாளர் திட்டியதால் கதறி கதறி அழுத அஜித்- யாரு தெரியுமா?

By Yathrika Jan 06, 2023 05:10 AM GMT
Report

நடிகர் அஜித்

தமிழ் சினிமாவில் பெரிய ஹிட் படங்கள் கொடுத்து சாதனை செய்துவரும் ஒரு பிரபலம். இவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இல்லை இந்திய சினிமா ரசிகர்களே தலையில் வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

இவரது செம கலக்கலான நடிப்பில் துணிவு என்ற திரைப்படம் தயாராகி இருக்கிறது, படம் வரும் ஜனவரி 11ம் தேதி படு பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் அஜித்தின் ஆரம்ப காலகட்டத்தில் நடந்த ஒரு விஷயம் குறித்து ஒரு பிரபலம் பேசியுள்ளார்.

தயாரிப்பாளர் திட்டியதால் கதறி கதறி அழுத அஜித்- யாரு தெரியுமா? | Producer Lashes Out At Ajith

ரீவைண்ட்

அஜித் ஆரம்பக்காலத்தில் இந்த உயரத்தை தொட பல அவமானங்களை சந்தித்து வந்தார். அந்த வகையில் பல வருடங்ககுக்கு முன்பு அஜித்தை சந்திக்க காஜ மொய்தீன் அவர்கள் ஒரு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த படத்தின் தயாரிப்பாளர் அஜித்தை செம்ம திட்டு திட்டிக்கொண்டு இருந்தாராம்.. அஜித் அங்கையே கதறி அழுததாக காஜா மொய்தீன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.  

தயாரிப்பாளர் திட்டியதால் கதறி கதறி அழுத அஜித்- யாரு தெரியுமா? | Producer Lashes Out At Ajith

நீயா நானா புகழ் கோபிநாத்தின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக வெளியான வீடியோ 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US