மேடையில் ஜெயம் ரவி செய்த விஷயம்.. அவர் மனைவி பார்த்தால் என்ன ஆகுறது

By Parthiban.A Apr 24, 2023 11:10 AM GMT
Report

ஜெயம் ரவிவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மன் என்ற ரோலில் நடித்து இருக்கிறார். ஏப்ரல் 28ம் தேதி PS 2 படம் ரிலீஸ் ஆகும் நிலையில் மொத்த படக்குழுவும் தற்போது ப்ரோமோஷனில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பல நகரங்கள், கேரளா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் மொத்த நடிகர் நடிகைகள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

மேடையில் ஜெயம் ரவி செய்த விஷயம்.. அவர் மனைவி பார்த்தால் என்ன ஆகுறது | Ps2 Jayam Ravi Reaction For Aishwarya Rai

ஐஸ்வர்யா ராயிடம் ஜெயம் ரவி ரியாக்ஷன்

இந்நிலையில் மேடையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயம் ரவி இருவரும் ஒன்றாக நடந்து செல்லும்போது ஐஸ்வர்யா தவறி ஜெயம் ரவியை இடித்துவிடுகிறார். அதற்க்கு ஜெயம் ரவி கொடுத்த ரியாக்ஷன் வீடியோ தற்போது வைரால் ஆகி இருக்கிறது.

இந்த வீடியோவை ஜெயம் ரவியின் மனைவி டிவியில் பார்த்தால் என்ன ஆகுறது என நெட்டிசன்கள் காமெடியாக ஜெயம் ரவியை கலாய்த்து வருகின்றனர்.   

ஒரு பாட்டுக்கு கவர்ச்சியாக ஆட இவ்வளவு சம்பளமா.. அதிர்ச்சி கொடுத்த ஸ்ரேயா சரண் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US