புதுக்கோட்டையில் இருந்து சரவணன் பட நடிகையை நியாபகம் இருக்கா?- சென்னையில் இப்படியொரு தொழில் செய்கிறாரா?

By Yathrika May 24, 2024 11:40 AM GMT
Report

தனுஷ் படம் 

தனுஷ் நடித்த படங்களில் வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படம் புதுக்கோட்டையிலிருந்து சரவணன்.

எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நாயகியாக அபர்ணா என்பவர் நடித்திருந்தார்.

மிஸ் சென்னை போட்டியில் டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக இடம் பிடிக்க அப்போது தான் தனுஷ் பட வாய்ப்பு கிடைத்ததாம்.

சிம்பு மற்றும் அபர்ணா இருவரும் பள்ளி நண்பர்களாம், அதோடு இருவரின் பாட்டிகளும் ஃபேமலி நண்பர்கள்.

புதுக்கோட்டையில் இருந்து சரவணன் பட நடிகையை நியாபகம் இருக்கா?- சென்னையில் இப்படியொரு தொழில் செய்கிறாரா? | Pudukkottai Saravanan Heroine Aparna Pillai Latest

விஜய் டிவியில் ரசிகர்கள் கொண்டாடும் தொடரின் நேரம் மாற்றம்- எந்த தொடர், எப்போது, முழு விவரம்

விஜய் டிவியில் ரசிகர்கள் கொண்டாடும் தொடரின் நேரம் மாற்றம்- எந்த தொடர், எப்போது, முழு விவரம்

திருமணம்

அபர்ணா டாக்டர் பரணி என்பவரை கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

தற்போது இவர் சென்னையில் SSFI என்ற பள்ளியை நடத்தி வருகிறாராம். 

புதுக்கோட்டையில் இருந்து சரவணன் பட நடிகையை நியாபகம் இருக்கா?- சென்னையில் இப்படியொரு தொழில் செய்கிறாரா? | Pudukkottai Saravanan Heroine Aparna Pillai Latest

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US