ஆளே அடையாளம் தெரியாதளவு மாறிய குக் வித் கோமாளி புகழ்! புதிய பட போஸ்டர் இதோ..
வித்தியாசமான கெட்டப்-பில் புகழ்
சின்னத்திரையின் மூலம் பிரபலமாகி பெரிய திரைக்கு அறிமுகமானவர்கள் அதிகம்.
அதன்படி விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற ஒரு நிகழ்ச்சியின் மூலமாக பெரியளவில் பிரபலமானவர் புகழ்.
அந்நிகழ்ச்சியை தொடர்ந்து அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது, அப்படி வலிமை, ET உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்திலும் புகழ் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் பொன்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 1947. கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் புகழும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அதில் புகழ் இதுவரை பார்க்காத மாதிரி முற்றிலும் வித்தியாசமான கெட்டப்பில் உள்ளார். இதோ அந்த போஸ்டரை நீங்களே பாருங்கள்.

பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ஆர்யனா இது?- தாடி எல்லாம் வளர்த்து ஆளே மாறிவிட்டாரே?