கமல், மாயாவை இணைத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விஜய் டிவி பிரபலங்கள்.. வைரலாகும் வீடியோ
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை இந்த நிகழ்ச்சியின் பைனல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் விஷயங்களை வைத்து இதற்குமுன் நடந்த சீசன்களில் போட்டியாளர்களை தான் ட்ரோல் செய்து வந்தனர்.

ஆனால், பிக் பாஸ் 7 மூலம் கமல் ஹாசனை தான் பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியை சேர்ந்த புகழ் மற்றும் குரேஷி இருவரும் மேடை ஒன்றில் கமல் மற்றும் மாயா இருவரும் இணைத்து சர்ச்சைக்குரிய வகையில் ட்ரோல் செய்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய கிளப்பிய புகழ், குரேஷி
அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதில் குரேஷி கமல் போல் மிமிக்கிரி செய்ய, புகழ் ஒவ்வொரு கேள்வியாக கேட்கிறார்.

உங்களுக்கு சென்னையில் பிடித்த இடம் என்ன என்று கேட்டால் மாயாஜால் என கூறுகிறார். பிடித்த படம் மாயாபஜார், தமிழ்நாட்டில் பிடித்த இடம் மாயவரம் என கூறுகிறார். இப்படி கமல் ஹாசன் மாயாவை ட்ரோல் செய்யும் விதமாக புகழ் குரேஷி பேசிய தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
https://twitter.com/RazzmatazzJoe/status/1745895576179224771?t=YnbU_7XcnXcWl6y4SfTLxg&s=08
கடலில் 2 நாட்களாக தத்தளித்த 15 வயது சிறுவன்: கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்த சம்பவம் News Lankasri
வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் IBC Tamilnadu