ஆள் அடையாளம் தெரியாத அளவிற்க்கு மாறிய புகழ்.. வீடியோவுடன் இதோ

By Kathick Aug 14, 2022 08:00 AM GMT
Report

குக் வித் கோமாளி புகழ்

துவங்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ்.

முதல் இரண்டு சீசன்களில் ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்க்கு மாறிய புகழ்.. வீடியோவுடன் இதோ | Pugazh Latest Getup Video Viral On Net

ஆம், அஜித்துடன் வலிமை, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், சந்தானத்துடன் சபாபதி என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார்.

லேட்டஸ்ட் வீடியோ

மேலும், Zoo கீப்பர் எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில், வயதான கெட்டப்பில் புகழ் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஆள் அடையாளம் தெரியாத அளவிற்க்கு மாறிய புகழ்.. வீடியோவுடன் இதோ | Pugazh Latest Getup Video Viral On Net

இந்த வீடியோவை பார்த்த பலரும், நம்ம புகழா இது..! ஆள் அடையாளமே தெரியவில்லையே என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US