பிரபல பாடகர் கார் விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

By Parthiban.A Sep 01, 2022 03:15 PM GMT
Report

பாடகர் நிர்வயர் சிங்

பிரபல பஞ்சாபி பாடகர் நிர்வயர் சிங் விபத்தில் மரணமடைந்ததாக வந்திருக்கும் செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

My Turn ஆல்பத்தில் Tere Bina பாடல் மூலமாக அவர் அதிகம் பாப்புலர் ஆகி இருந்தார். மேலும் Je Russgi, Ferrari Dream என அவரது ஹிட் பாடல்கள் லிஸ்ட்பெரியது.

நிர்வயர் சிங் கடந்த 9 வருடங்களாக ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.

பிரபல பாடகர் கார் விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள் | Punjabi Singer Nirvair Singh Dies In Accident

விபத்து

நிர்வயர் சிங் இன்று மெல்போர்னில் காரில் சென்றுகொண்டிருக்கும்போது வேகமாக வந்த இன்னொரு கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பாடகர் உயிரிழந்தார்.

காரை தாறுமாறாக ஓட்டி வந்த அந்த நபரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அந்த நபரது கார் மொத்தம் மூன்று வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தி இருக்கிறது.

நிர்வயர் சிங் மரணத்திற்கு ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் மற்றும் முன்னணி பஞ்சாபி பாடகர்கள் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர். 

பிரபல பாடகர் கார் விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள் | Punjabi Singer Nirvair Singh Dies In Accident

நடிகை தேவயானியா இது, இளம் வயதில் எப்படி உள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத புகைப்படங்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US