அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 பட பட்ஜெட் மட்டுமே இத்தனை கோடியா?- அப்போ அல்லு அர்ஜுன் சம்பளம் இவ்வளவா?
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் புஷ்பா. யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் இப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்றது.
தமிழ், ஹிந்தி மொழி ரசிகர்களும் படத்திற்கு பெரிய ஆதரவு தந்தார்கள்.
ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் மொத்தமாக ரூ. 350 கோடிக்கு மேல் வசூலித்தது. இதில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு ரூ. 45 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.
ஆனால் தற்போது இரண்டாவது பாகத்திற்கான சம்பளத்தை அல்லு அர்ஜுன் அதிரடியாக உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.
பட்ஜெட், சம்பள விவரம்
இந்த புஷ்பா 2ம் பாகம் மொத்தமாக ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாராக இருக்கிறதாம். இரண்டாம் பாகத்திற்காக சம்பளத்தை ஏற்றி அல்லு அர்ஜுன் ரூ. 85 கோடி வாங்க இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த படத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தப் போகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
