சாலை விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழுவினர்.. பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!
By Dhiviyarajan
புஷ்பா 2
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இதையடுத்து புஷ்பா 2 படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

விபத்து
புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் பட குழுவினர் படப்பிடிப்புக்கு சென்ற வழியில் விபத்தில் சிக்கி உள்ளனர்.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயம் அடைந்த புஷ்பா 2 படத்தின் படக்குழுவினர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

"ஒரு நாளைக்கு மட்டும் ரூ. 4 லட்சம் வாங்குனேன்".. ஷகிலா உருக்கமான பேச்சு
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US