புஷ்பா 2 படத்தின் பிரீ - பிஸ்னஸ் மட்டும் இத்தனை கோடியா?..வாய்பிளக்கும் ரசிகர்கள்
புஷ்பா 2
அல்லு அர்ஜுன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது புஷ்பா. இப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார்.
இசையமைப்பாளர்தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேப்பை பெற்றது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடந்து. சமீபத்தில்கூட புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
பிரீ - பிஸ்னஸ்
இந்நிலையில் ரூபாய் 450 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படம், தற்போது இப்படத்தின் மொத்த உரிமையையும் வடமாநில நிறுவனம் ஒன்று ரூபாய் 1000 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
கோலாகலமாக நடந்த நடிகை மைனா நந்தினி மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்- புகைப்படங்கள் இதோ

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
