புஷ்பா 2 படத்திற்க்காக தளபதி விஜய்க்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகர் அல்லு அர்ஜுன் !

By Jeeva May 13, 2022 08:10 AM GMT
Report

மாபெரும் வெற்றியடைந்த புஷ்பா 

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தான் புஷ்பா.

அல்லு அர்ஜுன் திரைப்படங்கள் பொதுவாக இந்தியளவில் வரவேற்பை பெறுவது வழக்கம், ஆனால் புஷ்பா திரைப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

ஆம், தெலுங்கில் மட்டும் வசூலை வாரி குவிக்காமல் அப்படம் வட இந்தியாவிலும் பெரிய வசூலை குவித்துள்ளது. அதன்படி இப்படம் இந்தியளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

புஷ்பா 2 படத்திற்க்காக தளபதி விஜய்க்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகர் அல்லு அர்ஜுன் ! | Pushpa 2 Movie Salary For Allu Arjun

அதிகரிக்கப்பட்ட சம்பளம்

குறைந்த பட்ஜெட்டில் உருவான புஷ்பா திரைப்படம் அதிக லாபத்தை கொடுத்துள்ளது. இதனால் அல்லு அர்ஜுனுக்கு சுமார் 100 கோடிளவில் சம்பளத்தை அளிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜுனின் சம்பளம் மட்டுமில்லாது புஷ்பா 2 படத்தின் பட்ஜெட்டை அதிகரித்துள்ளனர், அதன்படி இப்படம் சுமார் 400 கோடிளவில் உருவாகவுள்ளதாம்.   

புஷ்பா 2 படத்திற்க்காக தளபதி விஜய்க்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகர் அல்லு அர்ஜுன் ! | Pushpa 2 Movie Salary For Allu Arjun

https://cineulagam.com/article/don-director-cibi-chakravarthy-acted-with-vijay-1652418685

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US