இதுவரை வெளிநாட்டு ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி வரும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2.. மொத்த கலெக்ஷன்
புஷ்பா 2
புஷ்பா படத்தின் முதல் பாக வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தயாராகி வந்த திரைப்படம் புஷ்பா 2.
சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸிற்கு தயாராகியுள்ளது. இந்த 2ம் பாகத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ஃபகத் பாசில் இடம்பெறும் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் பாட்னாவில் மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு வெளியானது. அண்மையில் சென்னையில் கூட இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் வெளியானது.
மொத்த கலெக்ஷன்
அப்போது நடந்த நிகழ்ச்சியில் கூட அல்லு அர்ஜுன் தமிழில் பேசி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்நிலையில்,புஷ்பா 2 படம் ரிலீஸிற்கு தயாராகியுள்ள நிலையில் படத்தின் ப்ரீ புக்கிங் வேட்டை மாஸாக நடக்கிறது.
ஓவர்சீஸில் தாறுமாறாக புஷ்பா 2 புக்கிங் நடப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, புஷ்பா 2 ப்ரீ புக்கிங்கில் மட்டும் இதுவரை ரூ. 20 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

நான் இப்போ 7 மாத கர்ப்பம்; ஆனால், எனக்கு 27 வயதில் பொண்ணு இருக்கா - சீரியல் நடிகை அகிலா IBC Tamilnadu

திருமணத்திற்கு முன்பே 6 மாத கர்ப்பம் - மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் - பெண்ணு யார் தெரியுமா? IBC Tamilnadu
