அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்திடம் கூட தோற்ற விஜய் பேட்டி- TRP ரேட்டிங், ஷாக்கிங் தகவல்
நடிகர் விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் மிகப் பெரிய பிரபலம் இவரது படங்கள் வந்தாலே தமிழகமே திருவிழா கோலமாக இருக்கும்.
அப்படி தான் ரசிகர்கள் பீஸ்ட் படத்தை வரவேற்றார்கள், ஆனால் படத்தின் கதை சொதப்ப சாதாரண வசூலை பெறவே படம் திண்டாடுகிறது.
இந்த பீஸ்ட் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியான விஜய் 10 வருடங்களுக்கு பிறகு கொடுத்த பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது, அந்த பேட்டிக்கு கூட TRP ரேட்டிங் பெரிய அளவில் வரவில்லை.

புஷ்பாவிடம் தோற்ற விஜய்
பட வசூலில் Kgf 2 படத்துடன் தோற்று வரும் பீஸ்ட், அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்திடமும் தோற்றுள்ளது.
அதாவது புஷ்பா படம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது, விஜய்யின் பேட்டி சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 10ம் தேதி ஒளிபரப்பானது.

தற்போது கடந்த வார நிகழ்ச்சிகளின் TRP ரேட்டிங் வந்துள்ளது. அதில் புஷ்பா படம் 10.95 ரேட்டிங் பெற விஜய்யின் பேட்டி 5.68 ரேட்டிங் தான் பெற்றுள்ளது.
இது விஜய் ரசிகர்களுக்கு கடும் சோகத்தை கொடுத்துள்ளது.
இரண்டாவது குழந்தைக்கு பிறகு சூப்பர் வீடியோ வெளியிட்ட ஆல்யா மானசா- இதுதான் கடைசியா?
அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri