முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகும் புஷ்பா- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
தெலுங்கு சினிமாவில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா நடிக்க வெளியான திரைப்படம் புஷ்பா.
படத்தின் வெற்றி
கடந்த வருடம் டிசம்பர் மாதம் படம் பிரம்மாண்டமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என வெளியானது. படத்தின் அல்லு அர்ஜுன், பிரபலங்கள் தாண்டி இசை பெரிய ரீச் கொடுத்தது.
அதிலும் சமந்தா வந்த ஸ்பெஷல் பாடலான ஓ சொல்றியா மாமா பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கிறது. இந்த முதல் பாகம் மட்டும் ரூ. 365 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்.
படத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு இரண்டாம் பாகத்திற்கு தயாராகிவிட்டார்கள்.
தொலைக்காட்சியில் புஷ்பா
திரையரங்குகளில் பட்டிதொட்டி எங்கும் கலக்கிய புஷ்பா திரைப்படம் விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறதாம். ஆனால் எப்போது என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ராஜா ராணி 2 சீரியலில் இருந்து வெளியேறிய ஆல்யா மானசா- அவருக்கு பதில் நடிக்கும் புதிய நடிகை