அச்சு அசல் தனது தாய்யை போலவே மாறிய ராதிகாவின் மகள்.. புகைப்படத்தை பாருங்க
ராதிகா
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராதிகா. இவர் நடிப்பில் கொலை, சந்திரமுகி 2 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
அதே போல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி C/O ராணி சீரியலில் நடித்து வருகிறார். நடிகை ராதிகாவிற்கு ரயான் எனும் ஒரு மகள் இருப்பதை நாம் அறிவோம்.

ரயான் ராதிகாவிற்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். அவ்வப்போது நடிகை ராதிகா தன்னுடைய மகள் ரயான் ராதிகாவுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார்.
வைரல் புகைப்படங்கள்
இந்நிலையில், ரயான் ராதிகா தன்னுடைய தாய் ராதிகா போலவே வேடமிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கேளடி கண்மணி படத்தில் நடிகை ராதிகா எப்படி வேடமிட்டு இருப்பாரோ, அதே போலவே ரயான் ராதிகாவும் வேடமிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..


ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri