விஜய் டிவி சீரியலில் நடிக்கவரும் நடிகை ராதிகா சரத்குமார்.. அதுவும் யாருடன் இணைந்து தெரியுமா
ராதிகா சரத்குமார்
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல வெற்றிகளை கொடுத்தவர் ராதிகா சரத்குமார்.

சித்தி, வாணி ராணி, செல்லமே என பல சூப்பர்ஹிட் சீரியல்களை கொடுத்துள்ளார். இவர் தற்போது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி C/O ராணி எனும் சீரியலில் நடித்து வருகிறார்.
விஜய் டிவி சீரியலில் ராதிகா
இந்நிலையில், விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் நடிகை ராதிகா சரத்குமார் நடிக்கவுள்ளாராம்.
ராதிகாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கவுள்ளாராம்.

இந்த சீரியலின் ப்ரோமோ விரைவில் விஜய் டிவியில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணிவு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்.. தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபம் தெரியுமா
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan