துணிவு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்.. தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபம் தெரியுமா

Report

துணிவு

அஜித் - அ. வினோத் கூட்டணியில் உருவாகி வெளிவந்து வெற்றியடைந்துள்ள திரைப்படம் துணிவு. இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது.

துணிவு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்.. தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபம் தெரியுமா | Thunivu Movie Box Office Report

பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

* துணிவு படத்தின் பட்ஜெட் ரூ. 145 கோடி ஆகும். இதில் இப்படம் ரூ. 193 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் படம் வெளியாவதற்கு முன்பே தயாரிப்பாளருக்கு ரூ. 48 கோடி வரை லாபத்தை கொடுத்துள்ளது.

* லைக்கா நிறுவனம் இப்படத்தை வெளிநாட்டில் வெளியிட்டது. இதில் துணிவு படம் ரூ. 65 கோடி வரை வசூல் செய்ததன் மூலம் ரூ. 24 கோடி வரை ஷேர் கிடைத்துள்ளது. இதிலிருந்து ரூ. 7 கோடி வரை லைக்கா நிறுவனத்திற்கு லாபம் கிடைத்துள்ளது.

துணிவு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்.. தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபம் தெரியுமா | Thunivu Movie Box Office Report

* கேரளாவில் வெளிவந்த இப்படம் ரூ. 5.1 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதிலிருந்து ரூ. 2 கோடி ஷேர் கிடைத்துள்ள நிலையில் போட்ட பணம் கைக்கு கிடைத்துள்ளது. ஆனால், விளம்பரத்திற்காக செல்வு செய்த பணம் கிடைக்கவில்லை.

* கர்நாடகாவில் வெளிவந்த இப்படம் ரூ. 13.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதிலிருந்து ரூ. 6+ கோடி ஷேர் வந்துள்ள நிலையில் ரூ. 2 வரை லாபம் கிடைத்துள்ளது என தெரியவந்துள்ளது.

* ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளிவந்த இப்படம் சுமார் ரூ. 5 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதிலிருந்து ரூ. 2.5 கோடி ஷேர் வந்துள்ள நிலையில் லாபமும் இல்லாமல், நஷ்டமும் இல்லாமல் விநியோகஸ்தர் போட்ட முதலீடு மட்டுமே கிடைத்துள்ளது.

துணிவு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்.. தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபம் தெரியுமா | Thunivu Movie Box Office Report

* இந்நிலையில் தமிழகத்தில் ரூ. 130 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதன்முலம் மிகப்பெரிய லாபத்தை இப்படம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்க ஸ்ரீகாந்த் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US