நயன்தாராவின் இரட்டை குழந்தைகளை பார்க்க சென்ற முன்னணி நடிகை.. வெளிவந்த புகைப்படம்
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. கடந்த சில வாரங்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர்.
இதை சுற்றி பல சர்ச்சைகளும், பிரச்சனைகளும் எழுந்தது. அதற்கெல்லாம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.

அண்மையில் தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் க்யூட்டான வீடியோவை விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார்.
வீட்டிற்கு சென்ற நடிகை
இந்நிலையில், நயன்தாராவின் இரட்டை குழந்தைகளை பார்க்க அவருடைய வீட்டிற்கே சென்றுள்ளார் நடிகை ராதிகா சரத்குமார்.
அங்கு விக்னேஷ் சிவன் - நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ராதிகா பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..

Catching up with the beautiful woman #Nayanthara and the fun #vigneshshivan over chai and beautiful babies❤️❤️❤️❤️more strength and power to you from the bottom of my heart. pic.twitter.com/ti20rzokmJ
— Radikaa Sarathkumar (@realradikaa) November 17, 2022