இரட்டை குழந்தைகள் பெற்ற பின்பும் திரைப்படத்தில் ஒப்பந்தமான நடிகை நயன்தாரா! யாருடன் நடிக்கிறார் தெரியுமா?

By Jeeva Nov 10, 2022 01:50 PM GMT
Report

நயன்தாரா 

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணமான இரண்டே மாதங்களில் வாடகை தாயின் மூலம் இரட்டையர் குழந்தைகளுக்கு தாயானார் நயன்.

மேலும் குழந்தைகளை பெற்று கொண்டதால் இனி நயன்தாரா புதிய திரைப்படங்களில் ஒப்பந்தமாக மாட்டார் என சொல்லப்பட்டது.

இரட்டை குழந்தைகள் பெற்ற பின்பும் திரைப்படத்தில் ஒப்பந்தமான நடிகை நயன்தாரா! யாருடன் நடிக்கிறார் தெரியுமா? | Nayanthara Commited New Movie

இதனிடையே தற்போது நயன்தாரா புதிதாக திரைப்படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆம், விக்ரம் வேதா திரைப்படத்தை Ynot ஸ்டுடியோஸ்-ன் சசிகாந்த் இயக்குநராக இருக்கிறார். அவருக்கு இயக்கும் அப்படத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.  

இரட்டை குழந்தைகள் பெற்ற பின்பும் திரைப்படத்தில் ஒப்பந்தமான நடிகை நயன்தாரா! யாருடன் நடிக்கிறார் தெரியுமா? | Nayanthara Commited New Movie

வீட்டிலேயே பார் செட்டப் வைத்து வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US