தனது பிறந்தநாளுக்கு Liquor Party கொடுத்து கொண்டாடிய நடிகை ராய் லட்சுமி- அவரே வெளியிட்ட வீடியோ
ராய் லட்சுமி
பிரபலங்கள் பலருக்குமே மது அருந்தும் பழக்கம் உள்ளது, ஆனால் அதனை எப்போதுமே வெளிக்காட்ட மாட்டார்கள்.
ஒருசிலர் அது ஒன்றும் பிரச்சனை இல்லை என்று மது பாட்டிலுடன் இருக்கும் புகைப்படங்களை எல்லாம் வெளியிடுவார்கள்.
அப்படி இங்கும் ஒரு பிரபலம் தனது பிறந்தநாளுக்கு நண்பர்களுக்கு மது பார்ட்டி கொடுத்து கொண்டாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுவேறுயாரும் இல்லை நடிகை ராய் லட்சுமி தான்.
பிரபலத்தின் வீடியோ
கடந்த மாதம் 5ம் தேதி ராய் லட்சுமி தனது 34வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
ஆண் நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் பீச் அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பர்த்டே பார்ட்டியில் ஆட்டம் போட்ட வீடியோவை அவரே இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளார்.
டிஜே மியூசிக், வெளிநாட்டு கவர்ச்சி மாடல்களின் நடனம் என பர்த்டே பார்ட்டி வீடியோ வேறலெவலில் இருக்கிறது.
கியூட்டாக போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடிக்கும் 18 வயது அனிகா!.. இதோ புகைப்படம்

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
