அல்லு அர்ஜுன், அட்லீ முதல் ராஷ்மிகா வரை ராக்கா படத்திற்காக வாங்கிய சம்பளம்... விவரம் இதோ
ராக்கா
ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்கு பின் அட்லீ யாருடன் கைகோர்க்கப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அல்லு அர்ஜுனுடன் இணைந்தார்.

சமீபத்தில் அல்லு அர்ஜுன் பிறந்தநாளின்போதுதான் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இப்படத்திற்கு ராக்கா என தலைப்பு வைத்துள்ளனர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ராக்கா படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சாய் அப்யங்கர் இசையமைக்கிறார்.

தொகுப்பாளரை மறுமணம் செய்துகொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹாசினி... குழந்தையே பிறந்திடுச்சு, வீடியோ
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ராஷ்மிகா மந்தனா, அனுஷ்கா ஷர்மா, மிருணாள் தாகூர், ஜான்வி கபூர் ஆகியோர் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
சம்பளம்
இந்த நிலையில், ராக்கா படத்தில் பணிபுரியும் அல்லு அர்ஜுன், அட்லீ, ராஷ்மிகா மந்தனா, தீபிகா மற்றும் மிருணாள் தாகூரின் சம்பள விவரங்கள் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.
- அல்லு அர்ஜுன் - ரூ. 175 கோடி
- அட்லீ - ரூ. 100 கோடி
- தீபிகா படுகோன் - ரூ. 25 கோடி
- ராஷ்மிகா மந்தனா - ரூ. 8 கோடி
- மிருணாள் தாகூர் - ரூ. 5 கோடி

பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri