மிரட்டலாக வெளியான ராயன் படத்தின் ட்ரைலர்.. இதோ

By Dhiviyarajan Jul 16, 2024 12:32 PM GMT
Report

ராயன்

நடிகர் தனுஷின் 50-வது திரைப்படமாக உருவாகும் ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இவர் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம், வருகிற 26-ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.

மிரட்டலாக வெளியான ராயன் படத்தின் ட்ரைலர்.. இதோ | Raayan Movie Trailer Released

ட்ரைலர்

இந்நிலையில் தற்போது ராயன் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது..

இதோ பாருங்கள்..     


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US