உலகளவில் ராயன் படம் இரண்டு நாட்களில் செய்த வசூல்.. இத்தனை கோடியா

Report

ராயன்

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ராயன். தனுஷ் இயக்கி நடித்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

உலகளவில் ராயன் படம் இரண்டு நாட்களில் செய்த வசூல்.. இத்தனை கோடியா | Raayan Two Days Worldwide Box Office

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்க துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ் மற்றும் அபர்ணா பாலமுரளி என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

உலகளவில் ராயன் படம் இரண்டு நாட்களில் செய்த வசூல்.. இத்தனை கோடியா | Raayan Two Days Worldwide Box Office

தமிழ்நாட்டில் இரன்டு நாட்களில் ராயன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ்நாட்டில் இரன்டு நாட்களில் ராயன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

செண்டிமெண்ட், ஆக்ஷன் என இப்படத்தை தனுஷ் உருவாக்கிய நிலையில் A சான்றிதழ் இப்படத்திற்கு கிடைத்தது. ஆனாலும் கூட இப்படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்து அதே A சான்றிதழுடன் படத்தை வெளியிட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர்.

வசூல் 

உலகளவில் சக்கப்போடு போட்டு வரும் ராயன் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராயன் படம் உலகளவில் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் ரூ. 46 கோடி வரை வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது.

உலகளவில் ராயன் படம் இரண்டு நாட்களில் செய்த வசூல்.. இத்தனை கோடியா | Raayan Two Days Worldwide Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US