கடற்கரையில் கிளாமர் லுக்கில் சீரியல் நடிகை ரச்சிதா.. வாய்யடைத்துப்போன ரசிகர்கள்

Report

ரச்சிதா மஹாலக்ஷ்மி

சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ரச்சிதா மஹாலக்ஷ்மி. இவர் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

கடற்கரையில் கிளாமர் லுக்கில் சீரியல் நடிகை ரச்சிதா.. வாய்யடைத்துப்போன ரசிகர்கள் | Rachitha Mahalakshmi Glamour Look Beach Photos

தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த ரச்சிதா மஹாலக்ஷ்மி கடைசியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு நல்ல வரவேற்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

கடற்கரையில் கிளாமர் லுக்கில் சீரியல் நடிகை ரச்சிதா.. வாய்யடைத்துப்போன ரசிகர்கள் | Rachitha Mahalakshmi Glamour Look Beach Photos

கிளாமர் லுக்கில் ரச்சிதா

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி அவ்வப்போது தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் கிளாமர் லுக்கில் ரச்சிதா எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

அசோக் செல்வனுடன் இருக்கும் இந்த பெண் அவருக்கு என்ன உறவு தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US