அசோக் செல்வனுடன் இருக்கும் இந்த பெண் அவருக்கு என்ன உறவு தெரியுமா
அசோக் செல்வன்
தமிழ் திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அசோக் செல்வன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த போர் தொழில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.
இதுவரை அசோக் செல்வன் திரை பயணத்தில் வெளிவந்த எந்த படமும் செய்யாத வசூல் சாதனையை போர் தொழில் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அசோக் செல்வன் வளர்ந்து வரும் பிரபல நடிகை கீர்த்தி பாண்டியனுடன் திருமணம் செய்துகொள்ள போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுடைய திருமணம் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
வைரல் புகைப்படம்
இந்நிலையில், அசோக் செல்வனுடன் பெண் ஒருவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், அசோக் செல்வனுடன் இருக்கும் பெண் யார் என கேட்டு வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை, அசோக் செல்வனின் சகோதரி தான்.

ஆம், தன்னுடைய சகோதரியுடன் அசோக் செல்வன் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
பாவனி-அமீர் பிரேக்கப் செய்துவிட்டார்களா? தீயாக பரவிய செய்திக்கு அவர்களே விளக்கம்
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri