எம்.ஜி.ஆர்-ருடன் சகோதரி நடிகைகள் ராதா, அம்பிகா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதோ பாருங்க
ராதா, அம்பிகா
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகள் ராதா மற்றும் அம்பிகா. இவர்கள் இருவரும் சகோதரிகள் என்பதை நாம் அறிவோம்.
இதில் தற்போது இருவருமே எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், நடிகை அம்பிகா மட்டும் சீரியல்களில் அவ்வப்போது நடித்து வருகிறார்.

கடைசியாக தமிழில் ஒளிபரப்பான அருவி எனும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் அம்பிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர்-ருடன் ராதா, அம்பிகா
இந்நிலையில், சகோதரி நடிகைகளான அம்பிகா மற்றும் ராதா இருவரும் புரட்சி தலைவர் நடிகர் எம்.ஜி.ஆர்-ருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..


வாரிசு உண்மையில் 200 கோடி வசூல் செய்ததா? இல்லை பொய் கணக்கா
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் IBC Tamilnadu
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri