எல்லோர் முன்பும் அசிங்கப்படுத்திய ராதிகா.. பாக்யா எடுத்த அதிரடி முடிவு
பாக்கியலட்சுமி
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்யா தொடர்ந்து கேட்டரிங் காண்ட்ராக்ட் எடுத்து செய்து கோபிக்கு நோஸ்கட் கொடுக்கும் வகையில் வீட்டுக்கு அட்வான்ஸ் செக் கொடுக்கிறார்.
இந்த நிலையில் தற்போது அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் ராதிகா வேலை செய்யும் ஐடி நிறுவனத்தின் கேன்டீன் கான்ட்ராக்ட் பாக்யாவுக்கு தரப்படுகிறது.
அசிங்கப்படுத்திய ராதிகா
பாக்யாவிடம் அந்த நேரத்தில் ஆங்கிலத்தில் பேசி அசிங்கப்படுத்துகிறார் ராதிகா. பாக்யா இங்கிலிஷ் பேச தெரியாமல் எப்படி சமாளிப்பார் என பிரச்சனையை கம்பெனி ஓனரிடம் எழுப்புகிறார் ராதிகா.
அதை கேட்டு கடும் கோபமாகும் பாக்யா 'தேவை இருந்தால் கற்றுக்கொள்கிறேன்' என கூறி சவால் விட்டு செல்கிறார்.
படப்பிடிப்பில் பிரபல நடிகருடன் விளையாடும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. வீடியோவுடன் இதோ

11 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் மீது புகார் IBC Tamilnadu

3 பேரின் கட்டுப்பாட்டில் ராமதாஸ்; தூக்கம் இல்லாமல் தவிக்கிறேன்- அன்புமணி குற்றச்சாட்டு IBC Tamilnadu

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

ரயில் தாமதமாகிவிட்டாலோ ஏசி வேலை செய்யவில்லை என்றாலோ முழு டிக்கெட் பணத்தை திரும்ப பெறலாம் News Lankasri
