தனது தந்தை எம்.ஆர். ராதாவுடன் இளம் வயதில் நடிகை ராதிகா சரத்குமார்.. பலரும் பார்த்திராத புகைப்படம்

By Kathick Sep 30, 2022 07:00 AM GMT
Report
140 Shares

நடிகை ராதிகா

தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கீழே போகும் ரயில் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா.

இதன்பின் ரஜினிகாந்த், கமல் ஹாசன் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தனது தந்தை எம்.ஆர். ராதாவுடன் இளம் வயதில் நடிகை ராதிகா சரத்குமார்.. பலரும் பார்த்திராத புகைப்படம் | Radhika Sarathkumar With Her Father M R Radha

தந்தையுடன் மகள்

வெள்ளித்திரையில் மட்டும்மல்லாமல் சின்னத்திரையிலும் கால்பதித்த ராதிகா, பல வெற்றி சீரியல்களையும் கொடுத்தார். நடிகை ராதிகா பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதாவின் மகள் என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில், தனது தந்தை எம்.ஆர். ராதாவுடன் நடிகை ராதிகா எடுத்துக்கொண்ட இளம் வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US