SAC வைத்து விஜய் டிவியில் புதிய சீரியலை தயாரிக்கும் ராதிகா- நாயகி யார் தெரியுமா?
ராடான் என்டர்டெயின்மென்ட்
இந்த பெயரை கேட்டதுமே தயாரிப்பு நிறுவனத்தை யார் தயாரிக்கிறார், இதுவரை எத்தனை சீரியல்கள் தயாரிக்கப்பட்டது என்ற அனைத்து விவரமும் மக்களுக்கு அத்துபடி.
நடிகை ராதிகா சரத்குமாரின் இந்த ராடான் தயாரிப்பு நிறுவனத்தில் இதுவரை ஏகப்பட்ட வெற்றிகரமாக சீரியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது, அவை இதுவரை சன் தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பாகி உள்ளன.
தற்போது இந்த நிறுவனம் புதிய தொடர் தயாரிக்கிறார்கள்.
விஜய் தொலைக்காட்சி
முதன்முறையாக விஜய் தொலைக்காட்சியில் ராடான் தயாரிக்கும் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் விஜய்யின் அப்பா சந்திரசேகர் நடிக்க முக்கிய நாயகியாக ரேஷ்மா நடிக்க இருக்கிறார்.
அதோடு நடிகை அஷ்வினி இந்த தொடர் மூலம் விஜய் டிவிக்கு வருகிறார்.
தொடருக்கு கிழக்கு வாசல் என பெயர் வைத்துள்ளார்களாம்.
மகன் மடியில் தனது உயிரைவிட்ட மயில்சாமி- கடைசி நிமிடங்கள் குறித்து கூறிய எம்.எஸ்.பாஸ்கர்

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu
