தனுஷுடன் இணைந்து நடிக்கும் ராஜா ராணி 2 சீரியல் நடிகை.. அதுவும் எந்த படத்தில் தெரியுமா
நடிகர் தனுஷ்
தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாத்தி. வெங்கி இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது.

இப்படத்தின் First லுக் சமீபத்தில் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தனுஷுக்கு ஜோடியாக இப்படத்தில் மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.
தனுஷுடன் ராஜா ராணி சீரியன் நடிகை
இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பிரவீனா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார்.
வாத்தி படப்பிடிப்பில் தனுஷ், பிரவீனா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri