ராஜா ராணி 2 சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ பெயர்.. முழு விவரம்
ராஜா ராணி 2
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடி சமீபத்தில் முடிவுக்கு வந்த சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் முதலில் ஆல்யா மானசா மற்றும் சித்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். பின் ஆல்யா மானசாவிற்கு பதிலாக ரியா கதாநாயகியாக நடிக்க வந்தார்.
ஆனால், சில காரணங்களால் அவரும் இந்த சீரியலில் இருந்து வெளியேற, அவருக்கு பதிலாக ஆஷா கௌடா நடித்து வந்தார். அதே போல் முதலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் விஜே அர்ச்சனா நடித்து வந்தார்.
குஷ்பூவின் மகளா இப்படி? வெளிநாட்டில் எல்லைமீறிய கவர்ச்சி உடையில் இருக்கும் ஸ்டில்கள்
பின் அவருக்கு பதிலாக அர்ச்சனா குமார் என்பவர் நடிக்க துவங்கினார். பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டிய இந்த சீரியல் கடந்த 21ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
ராஜா ராணி 2 சீரியல் முடிவுக்கு வந்தது ரசிகர்கள் சற்று வருத்தமாக இருந்தாலும், அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் தான் கிளைமாக்ஸ் அமைத்திருந்தது. விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்றான ராஜா ராணி 2 சீரியலில் நடித்த நடிகர், நடிகைகளின் விவரம் குறித்து தான் தற்போது பார்க்கவிருக்கிறோம்..
நடிகர், நடிகைகளின் பட்டியல்
சந்தியா IPS : ஆஷா கௌடா
சரவணன் : சித்து
சிவகாமி சுந்தரம் : பிரவீனா
சுந்தரம் : சைவம் ரவி
பாலாஜி தியாகராஜன் : செந்தில் குமார்
அர்ச்சனா குமார் : அர்ச்சனா செந்தில் குமார்
வைஷ்ணவி : பார்வதி
விஜே பிரதோஷ் : ஆதி
சன் டிவி வானத்தைப்போல சீரியல் நடிகர், நடிகைகளின் நிஜ பெயர்! முழு விவரம்

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
