மாடர்ன் உடையில் செமயாக கலக்கும் ராஜா ராணி 2 சீரியல் நாயகி ரியா- கலக்கல் புகைப்படங்கள்
ராஜா ராணி 2 விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஒடும் தொடர்களில் ஒன்று. இதில் சித்து மற்றும் ஆல்யா மானசா ஜோடி போட்டு நடித்து வந்தார்கள்.
வெளியேறிய ஆல்யா
சீரியல் நடித்துக்கொண்டிருக்கும் போதே ஆல்யா மானசா கர்ப்பமாக அவர் நிறுத்தாமல் நடித்துக்கொண்டு வந்தார். குழந்தை பிறக்க இருக்கும் அந்த மாதம் வரை நடித்தார்.
இப்போது அவருக்கு பதிலாக ரியா என்பவர் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த வாரத்தில் இருந்து தான் அவரது காட்சிகள் வர இருக்கின்றன, எப்படி நடிப்பார், மக்கள் எவ்வளவு ஆதரவு தருகிறார்கள் என்பது இனி தான் தெரியும்.
ரியாவின் மாடர்ன் உடை போட்டோ ஷுட்
நடிகை ரியா அழகாக புடவையில் சீரியலில் நடிக்கிறார், ஆனால் அவரது மாடர்ன் உடை புகைப்படங்களை நாம் பார்த்தது இல்லை. தற்போது அவரது மாடர்ன் லுக் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ பாருங்கள்,
முடிவுக்கு வந்ததா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்- வணக்கம் தெரிவித்து அனைவரும் கொடுத்த போஸ், போட்டோ இதோ

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri
