ராஜா ராணி 2 சீரியல் நடிகர்களுக்கு என்னானது?- அப்படியே விழுகிறார்களே?
ராஜா ராணி 2 சீரியல் பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர். தியா அவுர் பாதி ஹம் என்ற ஹிந்தி தொடரின் ரீமேக் தான் இந்த புதிய தொடர்.
நடிகர்கள் மாற்றம்
இந்த ராஜா ராணி 2 தொடரில் முதன் முறையாக நாயகி மாற்றம் நடந்துள்ளது. தொடர் ஆரம்பித்ததில் இருந்து எந்த ஒரு கதாபாத்திரமும் நடக்காத நிலையில் முதன் முறையாக நாயகி மாற்றம் நடந்துள்ளது. ஆல்யா மானசா கர்ப்பமாக இருப்பதால் குழந்தை பிறக்கவுள்ளதால் வெளியேறியுள்ளார்.
அவருக்கு பதில் ரியா என்ற நடிகை புதிய சந்தியாவாக நடிக்க தொடங்கியுள்ளார்.
படப்பிடிப்பு தள வீடியோ
படப்பிடிப்பு தளத்தில் இருந்து ராஜா ராணி 2 நடிகர்கள் இரவு நேர சூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கின்றனர். இரவு நேர சூட்டிங் நடந்தார் எப்படி உள்ளோம் என அவர்கள் காமெடியாக வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.
நான் விவாகரத்து பெற்றதற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல- சீரியல் நடிகை ஆவேசம்