பிரம்மாண்ட வீட்டை கட்டியுள்ள சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்-ராஜலட்சுமி- வீடியோவுடன் இதோ
சூப்பர் சிங்கர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எத்தனையோ பேருக்கு வாழ்க்கையை கொடுத்துள்ளது. அதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் செந்தில்-ராஜலட்சுமி.
இவர் நிகழ்ச்சிக்குள் வரும் போது நாங்கள் நாட்டுப்புற பாடல்களை மட்டுமே பாடுவோம் என்று கூறி தமிழக மக்களின் மனதை கவர்ந்தார்கள். செந்தில் பாடும் பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேற்பு பெற்றது, இப்போதும் அவ்வப்போது விஜய் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
ராஜலட்சுமி சமீபத்தில் பாடிய புஷ்பா பட பாடலை நாம் யாரும் கேட்காமல் இருந்திருக்க மாட்டோம், அந்த அளவிற்கு ரீச் ஆனது.
புதிய வீடு
இவர்கள் இருவரும் அண்மையில் செம கோலாகலமாக தங்களது குழந்தைகளின் காதணி விழாவை நடத்தினார்கள். தற்போது அவர்கள் படு பிரம்மாண்டமாக ஒரு புதிய வீட்டையும் கட்டியுள்ளார்கள்.
அந்த வீட்டின் திறப்பு விழாவிற்கு தங்களது வாழ்க்கையில் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்த சூப்பர் சிங்கர் இயக்குனர் ரூபா அவர்களை அழைத்து வீட்டின் திறப்பு விழாவை நடத்தியுள்ளனர்.
இதோ அவர்களது பிரம்மாண்ட வீட்டின் வீடியோ,
பிரம்மாண்டத்தின் உச்சம் பொன்னியின் செல்வன் 1 படம் எப்படி உள்ளது- ரசிகர்களின் கமெண்ட்ஸ்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
