புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குனர் Steven Spielberg-ஐ பார்த்து பூரித்துப்போன ராஜமௌலி.. நெகிழ்ச்சியான தருணம்

By Kathick Jan 14, 2023 03:00 PM GMT
Report

ராஜமௌளி 

பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌளி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.

புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குனர் Steven Spielberg-ஐ பார்த்து பூரித்துப்போன ராஜமௌலி.. நெகிழ்ச்சியான தருணம் | Rajamouli Meets Steven Spielberg

இப்படத்திற்கு இசையமைத்திருந்த இசையமைப்பாளர் கீரவாணிக்கு சமீபத்தில் கோல்டன் குளோப் விருது கிடைத்தது. இதற்காக படக்குழுவினர் வெளிநாடு சென்றிருந்தனர்.

Steven Spielberg-வுடன் ராஜமௌலி

இந்நிலையில், இயக்குனர் ராஜமௌலி முதல் முறையாக ஹாலிவுட் இயக்குனர் Steven Spielberg-ஐ அங்கு நேரில் சந்தித்துள்ளார்.

அவரை பார்த்தவுடன் பூரிப்பு அடைந்த ராஜமௌலியின் ரியாக்ஷனை புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..


GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US