பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலியின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
ராஜமௌலி
உலகளவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் எஸ்.எஸ். ராஜமௌலி. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்காக இசையமைத்த கீரவாணிக்கு சர்வேதேச அளவில் வழங்கப்படும் கால்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. இயக்குனர் ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை இயக்கவிருக்கிறார். இப்படத்தை எதிர்பார்த்து, மகேஷ் பாபு ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
ராஜமௌலியின் குடும்பம்
இயக்குனர் ராஜமௌலி கடந்த 2001ஆம் ஆண்டு ரமா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு எஸ்.எஸ். கார்த்திகேயா மற்றும் எஸ்.எஸ். மயூகா என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், ராஜமௌலி தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

