ரஜினியின் 170-வது திரைப்படத்தை இயக்கும் மிகவும் இளம் இயக்குநர்! ரகசியமாக நடந்துவரும் வேலை

By Jeeva Aug 26, 2022 10:30 AM GMT
Report

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக தனது திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவை பிரபலமாக்கி வந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கடைசியாக வெளியான ரஜினியிம் சில திரைப்படங்கள் பெரிய வசூல் சாதனைகளை படைக்க தவறியது. இதனால் அவரின் அடுத்த திரைப்படமான ஜெயிலர் படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பெரிய ஜெயில் செட் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ரஜினியின் 170-வது திரைப்படத்தை இயக்கும் மிகவும் இளம் இயக்குநர்! ரகசியமாக நடந்துவரும் வேலை | Rajini 170 New Unexcepted Combo

ரஜினி 170

இதற்கிடையே ஜெயிலர் திரைப்படம் இப்போது தான் தொடங்கியுள்ள நிலையில் அவரின் திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குநர் குறித்து இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

ஆம், அதன்படி ரஜினியின் 170-வது திரைப்படத்தை டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் வேலைகள் ரகசியமாக நடந்து வருவதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

ரஜினியின் 170-வது திரைப்படத்தை இயக்கும் மிகவும் இளம் இயக்குநர்! ரகசியமாக நடந்துவரும் வேலை | Rajini 170 New Unexcepted Combo

சென்னையில் முக்கிய இடத்தில் புதிய வீடு வாங்கியுள்ள நடிகர் விஜய்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US