விக்ரம் படத்தை பார்த்துவிட்டு ரஜினி சொன்ன விஷயம் ! என்ன தெரியுமா?
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான திரைப்படம் விக்ரம்.
சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என டாப் நடிகர்கள் இணைந்த நடித்துள்ள இப்படத்தில் அவரவர் கதாபாத்திரங்களில் பெரியளவு ரசிக்கும் படி விக்ரம் நடித்துள்ளனர்.
அப்படியான பெரிய வரவேற்பை பெற்றுள்ள விக்ரம் திரைப்படம் இரண்டே நாட்களில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்திருக்கிறது.
இந்நிலையில் கோலிவுட் வட்டாரமே கொண்டாடி வரும் விக்ரம் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி பார்த்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படத்தை பார்த்துவிட்டு ரஜினி கமலை தொலைப்பேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி கமலிடம் “ கலக்கிட்டீங்க கமல், படம் ரொம்ப சூப்பரா இருக்கு” என சொன்னதாகவும், படக்குழுவை சேர்ந்தவர்களை தொடர்பு கொண்டு பாராட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் படத்தின் 5 நிமிட மாஸ் காட்சிகாக நடிகர் சூர்யா வாங்கிய சம்பளம் ! ROLEX-ன் மாஸ்..