அடுத்தது ஜெயிலர் தான் ! போற போக்கில் ரஜினி கொடுத்த அப்டேட்
சூப்பர் ஸ்டார் ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினி திடீரென டெல்லியில் 3 நாள் பயணம் மேற்க் கொண்டார். அங்கு அவர் அந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் நடிகர் அனுபம் கேர் உள்ளிட்டவர்களை சந்தித்து போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின.
மேலும் 75-வது சுந்திரத்தை கொண்டாட தென்னிந்தியாவில் இருந்து சென்றுள்ள மாணவர்களை ரஜினி சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் பரவின.

ஜெயிலர்
இந்நிலையில் மீண்டும் சென்னைக்கு வந்துள்ள ரஜினி முக்கிய அப்டேட்டை சொல்லிவிட்டு சென்றுள்ளார். ஆம், அவரிடம் மைக்கை நீட்டி அடுத்த வேலை என்று பத்திரிக்கையாளர் கேட்டதற்கு, “ஷுட்டிங் தான்” என வேகமாக நடந்து கொண்டே சொல்லிவிட்டு சென்றார் ரஜினி.
இதனால் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கில் ரஜினி கலந்து கொள்வதால் அப்படத்தின் ஷூட்டிங் படுவிரைவில் தொடங்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

புனீத் ராஜ்குமார் நினைவாக நடிகர் பிரகாஷ் ராஜ்