கையில் cigarette உடன் பிரஸ் மீட்டில் பதிலளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ! அதுவும் எப்போது தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் செய்யாத சாதனைகள் கிடையாது.
இப்போதும் அவர் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களுடன் பணிபுரிந்து வருகிறார்.
அப்படி அவர் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வருகிறது ஜெயிலர் திரைப்படம்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரஜினியின் எந்த ஒரு அன்சீன் வீடியோஸ் மற்றும் புகைப்படங்கள் வெளியானாலும் அது ரசிகர்களிடையே பரவி வரும். அந்த வகையில் 1995 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிரத்யேகமாக ரஜினிக்கென்றே ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கிறது.
அப்போது பிரஸ் மீட்-ல் கலந்து கொண்ட ரஜினி கையில் cigarette உடன் பதிலளித்திருக்கிறார். இதோ அந்த அன்சீன் வீடியோ

Thalaivar #Rajinikanth in 90s..?pic.twitter.com/MjOkRxXmN9
— Laxmi Kanth (@iammoviebuff005) August 31, 2022
வெந்து தணிந்தது காடு முதல் விமர்சனம் இதோ
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu