சபரிமலை ஜயப்பன் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ! இதுவரை பலரும் பார்த்திராத அரிதான வீடியோ
Jeeva
in பிரபலங்கள்Report this article
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக தனது திரைப்படங்களின் மூலம் உலகளவில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அவரின் கடந்த சில திரைப்படங்கள் பெரிய வெற்றியடைய தவறியுள்ளது, இதனிடையே அவரின் திரைப்படமான ஜெயிலர் படத்தை தான் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து இருகின்றனர்.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்படத்தை தொடர்ந்து ரஜினி டான் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ரஜினியின் எந்த ஒரு அரிதான வீடியோஸ் மற்றும் புகைப்படங்கள் வெளியானாலும் அது ரசிகர்கள் மத்தியில் பரவி வருவது வழக்கம்.
அப்படி ரஜினி சபரிமலை ஜயப்பன் கோவிலுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த பழைய வீடியோவை நீங்களே பாருங்கள்
IVF சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற நடிகை ரேவதியின் மகளை பார்த்துள்ளீர்களா