இந்திய திரையுலகில் எவரும் வாங்காத சம்பளம் ! ரஜினியின் அடுத்தடுத்த பிரம்மாண்ட திரைப்படங்கள்
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் இணையத்தில் வைரலாகின.
அடுத்தடுத்த திரைப்படங்கள்
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் முன்பே ரஜினியின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த தகவல்கள் பரவின. அதன்படி ரஜினியின் அடுத்த இரண்டு திரைப்படங்கள் லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அதில் ஒரு படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்குவதாகவும் சொல்லப்பட்டது.
மேலும் தற்போது ரஜினி அடுத்த இரண்டு திரைப்படங்களுக்கு லைக்கா நிறுவனத்திடம் அவர் கேட்டுள்ள சம்பளம் ரூ. 250 கோடி + GST. மொத்தமாக அவரின் இரண்டு திரைப்படங்களுக்கு ரூ. 300 கோடி வரை சம்பளம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆதாமா.. எங்க இருக்காரு? மறுபடியும் கமலை வெச்சி செஞ்ச ஜிபி முத்து!

நான் இப்போ 7 மாத கர்ப்பம்; ஆனால், எனக்கு 27 வயதில் பொண்ணு இருக்கா - சீரியல் நடிகை அகிலா IBC Tamilnadu

கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri
