சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தந்தையை பார்த்துள்ளீர்களா ! இதுவரை பலரும் பார்த்திராத அரிதான போட்டோ..

By Jeeva May 15, 2022 01:00 PM GMT
Report

ரஜினி அவரின் தந்தையுடன் இருக்கும் அரிதான போட்டோ 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் சூப்பர் ஸ்டாராகவும் பல வருடங்களாக ஆட்டிப்படைத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.

இன்று தமிழ் சினிமா இவ்வளவு பிரபலமாகவும் பெரிய மார்க்கெட் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

அப்படியானா புகழ்களை பெற்றுள்ள ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அண்ணாத்த. ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை, இதனால் அப்படம் தோல்வியை தழுவியது.

மேலும் அடுத்து ரஜினிகாந்த் முதல்முறையாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அவரின் 169 படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தின் மூலம் மீண்டும் சூப்பர் ஸ்டார் Come Back கொடுப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்நிலையில் ரஜினியின் அரிதான பழைய புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது பரவி வருவதை பார்த்துள்ளோம்.

அப்படி ரஜினி அவரின் தந்தையான ரானோஜி ராவுடன் இருக்கும் அரிதான புகைப்படம் தான் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தந்தையை பார்த்துள்ளீர்களா ! இதுவரை பலரும் பார்த்திராத அரிதான போட்டோ.. | Rajini Father Unseen Photo

விஜய் டிவியை வெளிப்படையாக கலாய்த்த சிவாங்கி! சிவகார்த்திகேயன் முன் இப்படி சொல்லிட்டாரே

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US