பெங்களுரில் சூப்பர் ஸ்டார் ரஜினி கட்டியுள்ள வீட்டை பார்த்துள்ளீர்களா? புகைப்படங்களுடன் இதோ
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அப்படம் பெரிய வெற்றியடையவில்லை.
அதனை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்த ஒரு அரிதான அல்லது அன்சீன் புகைப்படங்கள் வெளியானாலும் அது ரசிகர்களிடையே வைரலாவது வழக்கம்.
அப்படி ரஜினி பெங்களுருக்கு சென்றால் அங்கு அவர் வசிக்கும் தனது சொந்த வீட்டின் புகைப்படம் தான் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இதோ நீங்களே பாருங்கள்
மைனா நந்தினியையும் விட்டுவைக்காத அசல் கோளாறு- செம கோபத்தில் ரசிகர்கள்