1983ல் சிவாஜி, கமல் ஹாசனை விட அதிக சம்பளம் வாங்கிய ரஜினி! எவ்வளவு தெரியுமா
சம்பளம்
தமிழ் சினிமாவில் ஒருவரின் மார்க்கெட்டை வைத்துதான் அவரது சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் ஹீரோக்களாக ரஜினி, விஜய், அஜித் உள்ளனர்.
இதில் ரஜினிகாந்த் தனது அடுத்தப்படத்திற்காக ரூ. 260 கோடி வரை சம்பளம் வாங்கப்போவதாக கூறப்படுகிறது. ஆனால், இவையாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.
1983ல் நடிகர்கள் வாங்கிய சம்பளம்
இந்த நிலையில், 1983ல் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய டாப் 5 நட்சத்திரங்கள் குறித்து தகவல் வெளிவந்துள்ளது. அதிலும் ரஜினிகாந்த்தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார்.
1983ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரூ. 70 லட்சம் சம்பளமாக வாங்கி வந்துள்ளார். அதற்கு அடுத்த இடங்களில் சிவாஜி கணேசன் மற்றும் கமல் ஹாசன் இருவரும் ரூ. 50 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளனர்.
மேலும் நான்காவது இடத்தில் உள்ள நடிகை ஸ்ரீதேவி ரூ. 20 லட்சம் சம்பளமும், ஐந்தாம் இடத்தில் உள்ள நடிகர் பிரபு ரூ. 15 லட்சமும் சம்பளமாக வாங்கி வந்துள்ளனர்.

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu
